web site hit counter ரோஹிங்கியா முஸ்லிம்கள் [Rohingya Muslims] - Ebooks PDF Online
Hot Best Seller

ரோஹிங்கியா முஸ்லிம்கள் [Rohingya Muslims]

Availability: Ready to download

"ரோஹிங்கியா முஸ்லிம்கள்உலகின் அதிகம் துன்புறுத்தப்படும், தொடர்ச்சியாக அழிக்கப்படும் சிறுபான்மைப் பிரிவினரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முதன்மையானவர்கள். யார் இவர்கள்? இவர்களுடைய சொந்த நாடு எது? ஏன் இவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்? ஏன் தேடித்தேடி வேட்டையாடப்படுகிறார்கள்? இவர்களை ஏன் அகதிகளாகக்கூட ஏற்க அண்டை நாடுகள் தயங்குகின்றன? சர்வதச சமூகம் என்ன சொல்கிறது? நம் கண்முன்னால "ரோஹிங்கியா முஸ்லிம்கள்உலகின் அதிகம் துன்புறுத்தப்படும், தொடர்ச்சியாக அழிக்கப்படும் சிறுபான்மைப் பிரிவினரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முதன்மையானவர்கள். யார் இவர்கள்? இவர்களுடைய சொந்த நாடு எது? ஏன் இவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்? ஏன் தேடித்தேடி வேட்டையாடப்படுகிறார்கள்? இவர்களை ஏன் அகதிகளாகக்கூட ஏற்க அண்டை நாடுகள் தயங்குகின்றன? சர்வதச சமூகம் என்ன சொல்கிறது? நம் கண்முன்னால் ஒரு சமூகம் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கப்போகிறோமா?"


Compare

"ரோஹிங்கியா முஸ்லிம்கள்உலகின் அதிகம் துன்புறுத்தப்படும், தொடர்ச்சியாக அழிக்கப்படும் சிறுபான்மைப் பிரிவினரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முதன்மையானவர்கள். யார் இவர்கள்? இவர்களுடைய சொந்த நாடு எது? ஏன் இவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்? ஏன் தேடித்தேடி வேட்டையாடப்படுகிறார்கள்? இவர்களை ஏன் அகதிகளாகக்கூட ஏற்க அண்டை நாடுகள் தயங்குகின்றன? சர்வதச சமூகம் என்ன சொல்கிறது? நம் கண்முன்னால "ரோஹிங்கியா முஸ்லிம்கள்உலகின் அதிகம் துன்புறுத்தப்படும், தொடர்ச்சியாக அழிக்கப்படும் சிறுபான்மைப் பிரிவினரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முதன்மையானவர்கள். யார் இவர்கள்? இவர்களுடைய சொந்த நாடு எது? ஏன் இவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்? ஏன் தேடித்தேடி வேட்டையாடப்படுகிறார்கள்? இவர்களை ஏன் அகதிகளாகக்கூட ஏற்க அண்டை நாடுகள் தயங்குகின்றன? சர்வதச சமூகம் என்ன சொல்கிறது? நம் கண்முன்னால் ஒரு சமூகம் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கப்போகிறோமா?"

36 review for ரோஹிங்கியா முஸ்லிம்கள் [Rohingya Muslims]

  1. 5 out of 5

    John Corlos

    A small line from the book which tell the condition of those affected people இடமில்லை என்கிறது தாய்லாந்து. வசதியில்லை என்கிறது மலேசியா. ஏற்கெனவே எங்களுக்கு ஆயிரம் பிரச்னைகள் என்கிறது இந்தோனேஷியா. நடுக்கடலில் நடக்கும் இந்த பிங் பாங் விளையாட்டை அதிர்ச்சியுடனும் அறச்சீற்றத்துடனும் ஆற்றாமையுடனும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம். நான் படித்த புத்தகங்களில் சிறப்பாக எழுதப்பட்ட ஒன்று. இரண்டு பக்கத்திலும் சில குறைகள் இருக்கின்றன , ஆனால் மனித நேயம் என்று ஒன்று இருக்கிற A small line from the book which tell the condition of those affected people இடமில்லை என்கிறது தாய்லாந்து. வசதியில்லை என்கிறது மலேசியா. ஏற்கெனவே எங்களுக்கு ஆயிரம் பிரச்னைகள் என்கிறது இந்தோனேஷியா. நடுக்கடலில் நடக்கும் இந்த பிங் பாங் விளையாட்டை அதிர்ச்சியுடனும் அறச்சீற்றத்துடனும் ஆற்றாமையுடனும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம். நான் படித்த புத்தகங்களில் சிறப்பாக எழுதப்பட்ட ஒன்று. இரண்டு பக்கத்திலும் சில குறைகள் இருக்கின்றன , ஆனால் மனித நேயம் என்று ஒன்று இருக்கிறது அதை நாம் செய்ய வேண்டும் .

  2. 5 out of 5

    SailuPalaninathan

    பெரும்பான்மை சமூகத்தினர் சிறுபான்மை சமூகத்தினரை அடக்கி ஆளுவது இந்த உலகத்தில் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை மிக கொடியது நாட்டின் குடிஉரிமையே பறிக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரியது அவர்களுக்கு என்று ஒரு நாடு கூட இல்லாத நிலையில் மியான்மார் நாட்டின் 15 சதவீத மக்களின் எதிர்காலம் என்ன ஆகப்போகின்றதோ. மனிதனை மனிதனாக பார்க்கும் வரை ஈழம், மியான்மர், சிரியா இன்னும் பல இடங்களில் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

  3. 5 out of 5

    Arthi

    1. Belonging to a religion doesn't mean one is noble. How you treat your fellow beings matters a lot. 2. There is no other option than fleeing - when a nation turns against its own minority/citizens What worsens is doing evil to those wrong us -- silent endurance and fight back is the logical solution, yet it is no a longer a surprise when one wants revenge - when your mother nation tells you - you're not a citizen anymore while you are born, raised and tortured for the political, religious oppres 1. Belonging to a religion doesn't mean one is noble. How you treat your fellow beings matters a lot. 2. There is no other option than fleeing - when a nation turns against its own minority/citizens What worsens is doing evil to those wrong us -- silent endurance and fight back is the logical solution, yet it is no a longer a surprise when one wants revenge - when your mother nation tells you - you're not a citizen anymore while you are born, raised and tortured for the political, religious oppression? 3. I don't understand why a nation is hesitant in accepting refugees? - Good read - Makes me wonder is this what caste/Hindutva does in my immediate surrounding and nation ? - Humans did not think once when they cause extinction of many species, would they care to think of eliminating their own due to geographical/man-made divisions among population? - What is humanity? Is there an ounce of empathy left in us? - This one example - what are the other genocide events that had happened before and is happening in the world ?

  4. 5 out of 5

    Vijay Ravi

    இலங்கை தமிழன் போல் உரிமைக்காக போராடும் மக்கள் உலகத்தில் பலர் உள்ளனர்.....ரோஹிங்கியா முஸ்லிம்கள் உரிமை கிடைக்க உலகநாடுகள் மற்றும் UNHR உதவ வேண்டும்.. நன்றி ஆசிரியர் மருதன் அவர்களுக்கு, உலக அரசியல் அறிய தூண்டிய புத்தகம் இது.. http://www.ohchr.org/EN/NewsEvents/Pa... http://www.amnesty.org.au/refugees/co... இலங்கை தமிழன் போல் உரிமைக்காக போராடும் மக்கள் உலகத்தில் பலர் உள்ளனர்.....ரோஹிங்கியா முஸ்லிம்கள் உரிமை கிடைக்க உலகநாடுகள் மற்றும் UNHR உதவ வேண்டும்.. நன்றி ஆசிரியர் மருதன் அவர்களுக்கு, உலக அரசியல் அறிய தூண்டிய புத்தகம் இது.. http://www.ohchr.org/EN/NewsEvents/Pa... http://www.amnesty.org.au/refugees/co...

  5. 4 out of 5

    Lokesh Kumar

  6. 5 out of 5

    Rajkumar Ramasamy

  7. 4 out of 5

    Senthil Ramesh

  8. 4 out of 5

    Kamaludeen Liya

  9. 4 out of 5

    Liyan Svk

  10. 4 out of 5

    Priyadarsini

  11. 5 out of 5

    Ragupathi Selvaraj

  12. 5 out of 5

    Durai Balaji

  13. 5 out of 5

    John Pinto

  14. 4 out of 5

    Chibi

  15. 4 out of 5

    Thamiziniyan

  16. 4 out of 5

    Vijay Anand

  17. 5 out of 5

    Dheena Dhayalan

  18. 5 out of 5

    Segu Abdul

  19. 4 out of 5

    Aleko Kvakhadze

  20. 5 out of 5

    Vignesh T

  21. 5 out of 5

    KOMBAI NIZAMUDEEN

  22. 5 out of 5

    Mohamed Shayaan

  23. 5 out of 5

    Kiyas

  24. 5 out of 5

    Mubarak Ali

  25. 4 out of 5

    Ñäšęêr Mï

  26. 5 out of 5

    Abdur Rahman

  27. 5 out of 5

    Munees Waran

  28. 4 out of 5

    Steven

  29. 5 out of 5

    Ansari

  30. 5 out of 5

    Anand Kesavan

  31. 4 out of 5

    Napoleon

  32. 5 out of 5

    Krishnaananth Jegatheeswaran

  33. 5 out of 5

    Mathew Solomon

  34. 5 out of 5

    Mahe

  35. 4 out of 5

    Muhammad Emran

  36. 5 out of 5

    Amsi Ragha

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Loading...
We use cookies to give you the best online experience. By using our website you agree to our use of cookies in accordance with our cookie policy.