web site hit counter ஒரு சிறு இசை (Oru Siru Isai) - Ebooks PDF Online
Hot Best Seller

ஒரு சிறு இசை (Oru Siru Isai)

Availability: Ready to download


Compare

30 review for ஒரு சிறு இசை (Oru Siru Isai)

 1. 5 out of 5

  Sudharsan Haribaskar

  வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கும் பொழுதோ அல்லது தனிமையின் பொழுதோ நீங்கள் வண்ணதாசனின் கதைகளைப் படிக்கநேர்ந்தால்... நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு பூவரச மரத்தடியிலோ அல்லது நாகலிங்க மரத்தடியிலோ கிடக்கிற ஒரு பழுப்பேறிய மரபெஞ்ச்சில் சென்று அமரக்கூடும். பூக்களை பொறுக்கியெடுத்து கைகளிலேந்தியபடி சிறு புன்னகையோடு வண்ணதாசன் உங்களருகே வந்தமர்ந்து பேசக்கூடும். எங்கோ தேடியது அங்கே கிடைக்கலாம். எங்கோ கிடைத்தது அங்கே தொலையலாம். கதைபேசித் தீர்கையில் நீங்களறியாமல் அற்புதங்கள் நிகழ்ந்துவிட்டிருக்கக்கூடும்

 2. 5 out of 5

  Sangeetha Ramachandran

  It was unbelievably light read. Collection of short stories that leave you with a hint of smile, a little nod, a deep breath and sometimes all at once. Vannadasan tells all stories with equal enthusiasm touching a fine line between prose and poem. It took some time to understand and appreciate its uniqueness. A promising work in Tamil that reinforces the faith in the culture and its beliefs.

 3. 4 out of 5

  Anbukarasan

  Every story is so romantic and filled with love. And the last one of the grand mother is a jolly ride... It's an exceptional work of literature Every story is so romantic and filled with love. And the last one of the grand mother is a jolly ride... It's an exceptional work of literature

 4. 5 out of 5

  Sudeeran Shanmughadoss

  இளங்காற்று போன்றவை வண்ணதாசனின் கதைகள். ஜெமோ

 5. 4 out of 5

  Ragul

  Must read✨

 6. 5 out of 5

  Premanand Velu

  அன்றாட வாழ்வில் சிலகணங்கள் மெல்லிய உணர்வுகளை ஒரு தென்றலைப்போல் வீசிச்செல்வதுண்டு... நமது நினைவுப்பேழை அந்த உணர்வுகளின் ஊடாகவே நம் கடந்த கால தடங்களை வழியமைத்துக்கொள்கிறது.... அதற்கு எந்த வரையறையும் விளக்கங்களும் சிக்குவதில்லை... அக்கணங்களை கவிதைகளாக்கும் வண்ணதாசன், இங்கே அவைகளுக்கு ஒரு அறிமுகம் தந்திருக்கிறார்...

 7. 4 out of 5

  Balaji V

  ஒரு சிறு இசை நமக்குள் உள்ள பெரும் இசையை மீட்டக் கூடியது.அன்பு தான் இந்த சிறுகதைகளின் கரு.அடிமை ஆண்டானிடம்க் கொள்ளும் அன்பு,தோழர்களுக்கிடையே உள்ள அன்பு என அன்பின் பலப் பரிமாணங்கள் இந்த சிறுகதைகளின் பேசும் பொருளாக உள்ளன. இந்த புத்தகம் எதிர் மறையான இந்த உலகத்திலிருந்து நம்மை விலக்கி வைத்து நம்மை ஆசவாசப்படுத்தி நம்முடைய பார்வையை நேர்மறையாக மாற்றும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

 8. 4 out of 5

  Shanmuga Sundaram S

  Simply Wonderful Short Stories The compilation of short stories are really good. The author narrates the stories from his native Tamil slang. Some bring a small fun, disturbance and other feelings. It is difficult to know whether they are real or just imagination

 9. 4 out of 5

  KATHIRVEL.P

  This book is collection of many short stories, the way it is written is awesome.

 10. 4 out of 5

  Goms.Krishna

  மனதை வருடும்.... மெல்லிசை போன்ற நடை.... கண்ணீர் வரவழைக்கும் பாத்திரங்கள் நிறைந்த சாமானியர்கள் கதைகள்

 11. 4 out of 5

  Rithika

  good

 12. 4 out of 5

  KR Praveen (பிரவீண்)

  A very different read... .Definitely was not an easy read for me.... avalo lavagama vasikka mudiyala... but etho oru eerppu irunthathu.... pachayana uravu matrum unarvu sarntha kathaigal.... ovoru paathirangalum mattumindri antha oru sutrusoozhal amaipu ellam rumbavum erkkathakkathaga irunthana... naa nithamum vasikkindra nanjil nadan, jeyakanthan, sujatha, jeyamohan ivargal ezhuthugalilirunthu mutrum maruppatta oru fresh anubavam....

 13. 4 out of 5

  Jerome

  இறந்த சேதியை பேப்பரில் பார்த்து தெரிந்துக்கொள்ளும் போது 'சமீபத்தில் கண்ணாடி மாத்திருப்பார் போல்" என்கிற ஜான்சி, தான் சின்ன வயதில் தண்டவாளத்தில் பார்த்த பட்டாம்பூச்சி தான் இது என நம்பும் வயதானவர், செங்குளத்து பெரியம்மை, 'நிலைக்கண்ணாடி மாறி மாப்பிள்ளை நீ' என்கிற பூர்ணலிங்க மாமா, "இன்னிக்கு என்னமோ எல்லாரையும் பேர் சொல்லி கூப்டனும்போலருக்கு" என்கிற சுப்பு, நனைந்த கறுங்குடைக்கு விளக்குப்போட்டு ரசிக்கும் பாலையா, "உன் வீட்டுக்காரி நிறை அம்மணமா என் கனவுல வந்தா" எனச் சொல்லி சிரிக்கும் சிவசைலம் பெரியப்பா, தண்டவா இறந்த சேதியை பேப்பரில் பார்த்து தெரிந்துக்கொள்ளும் போது 'சமீபத்தில் கண்ணாடி மாத்திருப்பார் போல்" என்கிற ஜான்சி, தான் சின்ன வயதில் தண்டவாளத்தில் பார்த்த பட்டாம்பூச்சி தான் இது என நம்பும் வயதானவர், செங்குளத்து பெரியம்மை, 'நிலைக்கண்ணாடி மாறி மாப்பிள்ளை நீ' என்கிற பூர்ணலிங்க மாமா, "இன்னிக்கு என்னமோ எல்லாரையும் பேர் சொல்லி கூப்டனும்போலருக்கு" என்கிற சுப்பு, நனைந்த கறுங்குடைக்கு விளக்குப்போட்டு ரசிக்கும் பாலையா, "உன் வீட்டுக்காரி நிறை அம்மணமா என் கனவுல வந்தா" எனச் சொல்லி சிரிக்கும் சிவசைலம் பெரியப்பா, தண்டவாளங்களை தாண்டும் காந்தி டீச்சர், எல்லாரையும் தாராளமாய் கைபிடித்து பேசும் மூக்கம்மா ஆச்சி... ‌வண்ணதாசன் வரிகளிலேயே சொன்னால் "ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் போல நிறைய முகங்கள்". தூக்கிவிசிறிட்ட சாவி விழும் இடத்தில் இடம்பெயர்ந்த கொத்துமயிர், எட்டிப்பார்க்கும் செம்பருத்தி செடி, காத்தாடியில் படபடக்கும் புத்தகம் என எல்லாம் வண்ணதாசனின் கண்களுக்கு தான் படும். மரங்களில் சாமிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அத்தனை அன்போடு ஆரத்தழுவ அவருக்கு தான் வரும்; மரமும் பறவையும் பூக்களும் தான் வண்ணதாசன்!

 14. 4 out of 5

  Vaikundaraj

  Wonderful read! The characters in the stories are people whom I had lived along for most of my life.

 15. 4 out of 5

  Paavai

  Awesome book. A single line a speaks a lot. Amazed by how Vannadasan is peering through minute things around him and in the environment.

 16. 4 out of 5

  Gnana Prakasam

  This book got sagithya academy award for vannadasan , the 5th person to get this award from thirunelveli district in the row. for the past 5years the persons from nellai district getting this award.

 17. 5 out of 5

  Parath Parath

 18. 5 out of 5

  Gowthaman Sivarajah

 19. 5 out of 5

  Vignesh Arumugam

 20. 4 out of 5

  Prasanna

 21. 4 out of 5

  Vidhya Bharathi

 22. 5 out of 5

  alagirisamy

 23. 5 out of 5

  Deepanbabu G

 24. 5 out of 5

  Monica K

 25. 4 out of 5

  Lavanya

 26. 4 out of 5

  Naveen K

 27. 5 out of 5

  Praveen

 28. 5 out of 5

  Jebastin

 29. 4 out of 5

  Karthick

 30. 4 out of 5

  Dr Vengadamani

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Loading...